...
22 Jul, 2024
1 min read

வடமாநிலங்களில் பெரியாரின் படத்துடன் போராட்டம்: பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

வடமாநிலங்களில் பெரியாரின் படத்துடன் போராட்டம்: பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் – கனிமொழி கருணாநிதி சமூகநீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் நிகழ்ச்சி  சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் அமைத்துள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள பெரியார் விஷன் ஓடிடி தளத்தைப் பயன்பாட்டிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி […]

1 min read

செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. கடந்த 05.07.2024அன்றுமாலை, K-1 செம்பியம்காவல்நிலையஎல்லைக்குட்பட்டபகுதியில்பகுஜன்சமாஜ்கட்சியின்மாநிலத்தலைவர்ஆம்ஸ்ட்ராங் (52 வயது)என்பவர்கொலைசெய்யப்பட்டார்.இதுகுறித்துK-1 செம்பியம்காவல்நிலையத்தில்வழக்குபதிவுசெய்துவிசாரணைசெய்யப்பட்டது. மேற்படிகொலைக்கானகாரணத்தைக்கண்டறிந்து, சம்மந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைது செய்யசென்னைபெருநகரகாவல் ஆணையாளர்அவர்கள்உத்தரவின்பேரில்தனிப்படைகள்அமைக்கப்பட்டுஏற்கனவே 14 குற்றவாளிகள்கைதுசெய்யப்பட்டுசிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிப்படைகாவல்குழுவினர்தீவிரவிசாரணைசெய்துமேற்படிகொலைவழக்கில்சம்பந்தப்பட்டஹரிதரன், வ/37, த/பெ.கோதண்டராமன்,கடம்பத்தூர், திருவள்ளூர்மாவட்டம்என்பவரைஇன்று (20.07.2024) கைதுசெய்தனர். மேலும்விசாரணையில்கைதுசெய்யப்பட்டஹரிதரன்வழக்கறிஞராகபணியாற்றிவருவதும், இவர்அதிமுககட்சியில்கடம்பத்தூர்ஒன்றியகுழுஉறுப்பினராகஉள்ளதும்தெரியவந்தது. இவர்ஆம்ஸ்ட்ராங்கொலைவழக்கில்கைதுசெய்யப்பட்டஹரிஹரன்மற்றும்அருளின்நண்பர்ஆவார். எதிரிஅருள்இவ்வழக்கில்குற்றவாளிகள்பயன்படுத்திய6 செல்போன்களைமேற்படிஹரிதரனிடம்ஒப்படைத்துள்ளார். மேற்படிசெல்போன்களைமற்றொருஎதிரிஹரிஹரன்யாருக்கும்தெரியாமல்தூக்கிஎறியுமாறுஹரிதரனிடம்தெரிவித்ததன்பேரில், ஹரிதரன்6செல்போன்களையும்சேதப்படுத்திதிருவள்ளுவர்மாவட்டம்,வெங்கத்தூரில்உள்ளகொசஸ்தலைஆற்றில்வீசிஎறிந்துள்ளார்.  தனிப்படைகாவல்குழுவினர்தமிழ்நாடுதீயணைப்புமற்றும்மீட்புபணிகள்துறையைச்சேர்ந்தநீச்சல்பயிற்சி பெற்ற வீரர்களின்உதவியுடன்கொசஸ்தலைஆற்றிலிருந்து3செல்போன்கள்மீட்கப்பட்டுள்ளது. மற்றசெல்போன்களையும்கண்டுப்பிடிக்கமீட்புகுழுவினர்தீவிரமாகதேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர்கைதுசெய்யப்பட்டஹரிதரன்   (20.07.2024 )நீதிமன்றத்தில்ஆஜர்செய்யப்படவுள்ளார். and also ; ’ராயன்’ & ‘புதுப்பேட்டை’ ; தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

1 min read

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.. தமிழக மின்சார துறையில் நடைபெறும் ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தில் இயங்கும்… விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது திமுக அல்ல திமுக அளித்த பணத்தால் வெற்றி பெற்றுள்ளனர், திமுகவின் கொள்கையாலோ பரப்புரையாலோ வெற்றி பெறவில்லை.. -அன்புமணி ராமதாஸ் பேட்டி தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பாமக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் […]

1 min read

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்

சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பங்கேற்று கோஷங்களை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதில் காவல் துறை மற்றும் தமிழக அரசும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை எனவும் இந்த வழக்கில் அரசு சார்ந்தவர்கள் யாரும் இல்லாமல் ரவுடிகளை புது முகங்களை காட்டி […]

1 min read

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.கலாநிதி வீராசாமி

திருவொற்றியூரில் வீதி வீதியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.கலாநிதி வீராசாமி! திமுக பகுதிச் செயலாளர் அருள்தாசன் விழாவை ஒருங்கிணைத்தார் வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிட்டு 4,97,333 வாக்குகளைப் பெற்று, 1,58,111 வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் மனோவை தோற்கடித்தார். வடசென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். நேற்று  சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் […]

1 min read

அன்னியூர் சிவா இன்று கனிமொழி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்னியூர் சிவா இன்று (17/07/2024) சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் பொறுப்பாளர் கௌதம் சிகாமணி உடனிருந்தார். AND  ALSO ;  ’டபுள் ஐஸ்மார்ட்’ இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது!

1 min read

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்- கனிமொழி

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அமர்ந்து காலை உணவை உட்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்.பி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (15/07/2024) தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை […]

1 min read

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி என்கவுண்டர்

கடந்த 05.07.2024அன்று, பகுஜன்சமாஜ்கட்சியின்மாநிலத்தலைவர்ஆம்ஸ்ட்ராங் (52 வயது)கொலைசெய்யப்பட்டார்.  மேற்படிகைதுசெய்யப்பட்டதிருவேங்கடம்உட்பட 11 நபர்கள்விசாரணைக்காகபோலீஸ்காவலில்எடுக்கப்பட்டனர். இவர்மேற்கண்டகொலைவழக்குதவிரஇரண்டுகொலைவழக்குகள்மற்றும்வழிப்பறி,கொடுங்காயவழக்குஆகியஐந்துவழக்குகளில்சம்பந்தப்பட்டுள்ளார். அவரதுவாக்குமூலத்தின்அடிப்படையில்இன்று 14.07.2024 தேதிஅதிகாலை, போலீஸ்காவலில்இருந்தஎதிரிதிருவேங்கடத்தைமேற்கண்டவழக்கில்சம்பந்தப்பட்டஆயுதங்களைகைப்பற்றஎதிரிதங்கியிருந்தமணலியில்உள்ளவீட்டிற்குதக்கபாதுகாப்புடன்அரவாறுசுவாகனத்தில்அழைத்துசெல்லும்போதுஅழைத்துசெல்லப்பட்டது யில்போலீஸ்வாகனத்தைநிறுத்தியபோது, ​​பாதுகாப்பில்இருந்தகாவலர்களைதள்ளிவிட்டுஎதிரிதப்பிஓடிவிட்டார். உடனடியாகபாதுகாவலாகசென்றகாவலர்கள்அவரைபிடிக்கமுயற்சித்தும்பிடிக்கஇயலவில்லை. புழல்காவல்நிலையஎல்லைக்குட்பட்டவெஜிடேரியன்வில்லேஜ்என்றஇடத்தில்மறைந்திருந்தஎதிரிதிருவேங்கடத்தைபிடிக்கமுயற்சித்தபோது, ​​எதிரிதான்மறைத்துவைத்திருந்தகள்ளத்துப்பாக்கியைஎடுத்துகாவலர்களைநோக்கிசுட்டுள்ளார். உடனடியாககாவல்ஆய்வாளர்எதிரிதிருவேங்கடத்தைதற்காப்பிற்காகதுப்பாக்கியால்சுட்டத்தில், காயமடைந்தஎதிரிஉடனடியாகமெரிடியன்மருத்துவமனைக்குஅழைத்துசெல்லப்பட்டார். அவரைபரிசோதித்தமருத்துவர்கள்அவர்இறந்துவிட்டதாகதெரிவித்தனர். இதுசம்பந்தமாக M3 புழல்காவல்நிலையத்தில்வழக்குபதிவுசெய்யப்பட்டு, முதல்தகவல்அறிக்கைநீதிமன்றநடுவர்விசாரணைக்காகஅனுப்பப்பட்டுள்ளது. and  also ;  சிவராஜ்குமார் தமிழில் கதாநாயகனாக ‘ஜாவா’!

1 min read

மகத்தான வெற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம், அயோத்திதாச குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலான திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைந்து […]

1 min read

பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்

கனிமொழி  பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவீனா ரூத் ஜோன் ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தூத்துக்குடி […]

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.