15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை:
தமிழகத்தில் இன்று (ஏப்.24) 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை-இந்திய வானிலை ஆய்வு மையம்.
AND ALSO ; Vaanganna Vanakkanganna