அருந்ததி ராய் –
அவர்களின் பிறந்த நாள்💐💐
முற்போக்கு இந்தியப்பெண் முகங்களில் ஒருவர். எழுத்தாளர்,
சமூக சேவகர்,
அணு உலை எதிர்ப்பாளர்,
அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் என பல முகங்கள் கொண்டவர்.
இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர் இவரே.
இன்றளவும் இவரின் ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது🙏🙏