விவசாய குடும்பத்தில் தனது முத்திரையைப் பதித்த முதல் பெண் சாதனை குழந்தை.சி.ஜான்வி.
தன்னுடைய சாதனைகள் மற்றும் சமூக பணிகள் அடங்கிய தொகுப்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்த தங்க தமிழ் மகள். சி.ஜான்வி.
யோகாவிலும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.என்னுடைய சிங்கப்பெண் நூலிற்க்கு பெருமை சேர்த்த சாதனை சிகரம்.ஜான்வி.
(4 வயதில் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளில் பங்களிப்பு).
நான்கு வயதில் இரண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தங்க தமிழ் மகள்.சி.ஜான்வி.
கல்வி பார்வை மாத இதழ் சார்பாக சாதனை குழந்தை ஜான்வி அவர்களுக்கு தங்க தமிழ் மகள் விருது வழங்கி கௌரவித்தது.
டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் சிங்கப்பெண் நூல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சந்ததி.கவிஞர்.உமாபாரதி அவர்களால் மற்றும் நூல் ஆசிரியர் கின்னஸ் சாதனை பெண்மணி.கவிஞர்.ப.நித்யா அவர்களால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்.திருமதி.சுலோக்ஷ்னா மேடம் ஆகியோரின் முன்னிலையில், நல்லாசியுடன் சிங்கப்பெண் நூல் வெளியீடு செய்யப்பட்டது.
AND ALSO : Today PISTACHIO DAY