சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறையமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்
and also : “Inimel” will be a meaningful contribution in my film journey”