t
திருக்குறள் எண் :489.
அதிகாரம் : காலம் அறிதல்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
பொருள் :
வராது என எண்ணிய காலம் எதிர்பாராமல் வந்தால், முடியாது என விட்டிருந்த செயலை அப்போதே முயன்று முடித்து விடுக.