திருக்குறள் எண் : 687.
அதிகாரம் : தூது.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
பொருள் :
சமுதாயம் உயர, காலம் அறிந்து, இடம் அறிந்து கடமை உணர்வோடு, சிந்தித்து பேசுபவரே சிறந்த தூதுவர்.
திருக்குறள் எண் : 687.
அதிகாரம் : தூது.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
பொருள் :
சமுதாயம் உயர, காலம் அறிந்து, இடம் அறிந்து கடமை உணர்வோடு, சிந்தித்து பேசுபவரே சிறந்த தூதுவர்.