திருக்குறள் எண் : 438.
அதிகாரம் : குற்றம் கடிதல்.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பொருள். ;
நல்ல செயலுக்காக பயன்படுத்தாமல் பொருளை, இறுகப் பற்றி கொள்ளும் கருமித்தனம் , மற்ற குற்றங்களோடு சேர்க்க முடியாத குற்றமே.