INTERNATIONAL DAY FOR TOLERANCE👍🏾🙏
இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவற்றால் வேறுபட்ட நாட்டு மக்களிடையே அன்பு, சகிப்புத்தன்மை, மனித நேயம், ஒற்றுமை, அமைதி விளங்கிட இந்நாள் அனுசரிக்கப்படுகிறது🙏🙏
“Tolerance is respect, acceptance and appreciation of the rich diversity of our world’s cultures, our forms of expression and ways of being human.