
ELIYAN
மருத்துவர்எழிலன் தலைமை செயலகத்தி ல் செய்தியாளர்களை சந்தித்தார்.
மருத்துவ மேல்படிப்புக்கான தேர்வு
பி ஜி நீட் தேர்வு 200 கேள்விகள் 800 மார்கள் ஒரு கேள்விக்கு 4 மார்க் வீதம் அளிக்கப்பட்டு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் மதிப்பெண்ணாக எடுத்து கொள்ளப்படும்.ஆனால் சதவீகித முறையை கொண்டு வந்த பிறகு 0 சதவீதத்தம் பெற்றவரும் மருத்துவராகலாம் மைனஸ் 200 மதிப்பெண் பெற்றால் கூட மருத்துவராகலாம் என NFG தெரிவித்துள்ளது. காலி இடங்களை சரிசெய்ய இது போன்ற 1 20 000 மருத்துவ இடங்கள் காலி இடம் இருப்பதாக தெரிவிப்பதே பொய் 65000 இடங்கள் மட்டுமே காலி இடமாக உள்ளது.
மருத்துவ கட்டமைப்பு முறைக்கு எதிராக உள்ளது நீட்

நீட் தேர்வு என்பது மருத்துவ கட்டமைப்புக்கான பிரசனை 0சதவீகிம் என்று சொன்னதும் முகவர்களை வைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடங்களை லாக் செய்து வைத்துள்ளனர்.நீதிமனறதிலும் சட்டமன்றம் வாயிலாகவும்சட்டபோராட்டம் தொடரும்
யு ஜி, பி ஜி இரண்டுமே தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கிறது அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விளிம்பு நிலை மக்கள் வர தடுக்கிறது.