முதல் இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றார் சி.அனிஷ்
இந்தியாவில் கியூபில் அதிகப்படியான உலக நாடுகளின் தேசியக் கொடியை பத்மாசன நிலையில் அமர்ந்து செய்து (வால்ட் ரெக்கார்ட் யுனிவர்சிட்டி -லண்டன்) கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றார் சி.அனிஷ் அவர்கள்.மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகள்.(இளம் விஞ்ஞானி)