சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சாதனை விருதுகளின் நாயகன் – மதிப்புறு முனைவர்.பாரத் ரத்தன்.சி.அனிஷ்[பகுதி 2]
Guinness World records (3) participated. 1.10 km running achievement. 2. The long thickest book in the world. 3.Rubik cube solving (3*3)-all sides one minute.
தனது பள்ளியில் கௌரவிக்கப்பட்ட அழகிய தருணங்கள்.
இந்திய அரசாங்கத்தால் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.(India post)
தேசப் பிதா விருதுகள்.. சிறந்த மாணவன் மற்றும் சமூக பணிகள், உலக சாதனைகள் அடிப்படையில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Dr.A.P.J.Abdul kalm award..Best Social activities basis got it award.Naveen arts .
Mr.Bharath Rathan award Newdelhi..( Multiple World Record Achieved basis got it award)
உணவு வழங்குதல் கேன்சர் நோயாளிகளுக்கு பணம் சேமித்து தான் சேமித்த பணத்தையும் தன் பள்ளிக்கு வழங்கி பெருமைச் சேர்த்த மாணவன்.கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொள்ளுதல்.மரம் நடுதல்.