திருக்குறள் எண் : 198.
அதிகாரம் : பயன் இல சொல்லாமை.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள் :
வாழ்வின் சிறந்த பயனை ஆராய்ந்து கூறும் அறிஞர், பயன்தராத எந்த சொல்லையும் கூற மாட்டார்.
திருக்குறள் எண் : 198.
அதிகாரம் : பயன் இல சொல்லாமை.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள் :
வாழ்வின் சிறந்த பயனை ஆராய்ந்து கூறும் அறிஞர், பயன்தராத எந்த சொல்லையும் கூற மாட்டார்.