திருக்குறள் எண் : 611.
அதிகாரம் : ஆள்வினை உடைமை.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
பொருள் :
இச்செயலைச் செய்ய முடியாது என மனம் தளராமல் இருத்தல் வேண்டும். தொடர் முயற்சி வெற்றியைத் தரும்.