அக்டோபர் 14ம் தேதி சென்னையில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறுகிறது – கனிமொழி கருணாநிதி
HIGHLIGHTS : சென்னையில் அக்.14-ல் ‘மகளிர் உரிமை மாநாடு’ குறித்து கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி, திமுக மகளிர் அணி முன்னெடுக்கும் ‘மகளிர் உரிமை மாநாடு’ திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அக்டோபர் 14ம் தேதி [more…]