சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சாதனை விருதுகளின் நாயகி – சி.ஜான்வி
சமூக பணியில் ஜான்வி:மரம் நடுதல் நெகிழி விழிப்புணர்வு செய்தல் உணவு வழங்குதல் கேன்சர் நோயாளிகளுக்கு முடிதானம் செய்துள்ளார்.கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொள்ளுதல்.
தமிழ்நாடு அரசு நடத்திய ஓவியப் போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.(இடம்.அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.)
பரதநாட்டியத்தில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற அழகிய தருணங்கள்.
Rising Youth Super Stars of India -Newdelhi
இந்த மாணவியின் சாதனை பட்டியல் அடுத்த பகுதியிலும் தொடரும்