TTD – ஆலோசனை குழு தலைவராக திரு சேகர் மீண்டும் நியமனம்

திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களின் ஆலோசனை குழு தலைவராக திரு சேகர் அவர்கள் மீண்டும் நியமனம்ஆந்திர முதல்வரின் பரிந்துரையின் ஒப்புதலுடன்இன்று திருமலையில் நடைபெற்ற அறங்காவலர் குழு தலைவர் திரு கருணாகர் ரெட்டி தலமையில் நடைப்பேற்ற அறங்காவலர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது அதை தொடர்ந்துஇதற்கான ஆணையை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல குழு தலைவர் திரு கருணாகரட்டி அவர்கள் திரு சேகர் இடம் வழங்கினார்
+ There are no comments
Add yours