அண்ணா அறிவாலத்தில் திருச்சி சிவா பேட்டி:

அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடனும் மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கவுள்ளோம்.எந்தவித அரசியல் பாகுபாடும் கிடையாது, அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்போம்.எந்த விருப்பு வெறுப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.பாஜக, அதிமுக விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் தெரியவில்லை. நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரியப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்.
and also :மனசாட்சி உள்ளவர்கள் குறை கூற மாட்டார்கள் – அமைச்சர் பி கே சேகர்பாபு
+ There are no comments
Add yours