Home featured மோசமாக காட்சியளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு… சீரமைக்க பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை

மோசமாக காட்சியளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு… சீரமைக்க பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை

4 min read
0
0
356
t nagar
28 / 100 SEO Score

மோசமாக காட்சியளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு… சீரமைக்க பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை

சென்னை வர்த்தகத்தின் அடையாளம் என கூறப்படுவது தி.நகர் ரங்கநாதன் தெரு தான். வணிக பகுதிகளில் தி.நகர் மிக முக்கியமானது. இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. தினசரி லட்சகணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஒரு நாள் வர்த்தகம் பல கோடிகளை எட்டும்.

நல்ல வர்த்தகத்துக்கு வாகன போக்குவரத்தும் மக்கள் போக்குவரத்தும் மிக முக்கியம். இந்நிலையில் இதற்கு இடையூறாக தற்போது ரங்கநாதன் தெரு பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. சரியாக மூடாத ட்ரைனேஜ் கால்வாய், ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் குழிகள், கட்டுமான பணிக்கு கொட்டப்பட்டிருக்கும் கற்கள்

t nagar
t nagar

என ரங்கநாதன் சாலையே மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.

இவ்வாறாக காட்சியளிப்பதால் ரங்கநாதன் தெருவில் வாகனங்கள் மூலம் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மெயின் ரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை வைத்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அரசு இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Load More Related Articles
Load More By admin
Load More In featured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Russian a relationship in california : Tandem dating website In United States Of America

Russian a relationship in california : Tandem dating website In United States Of America W…