ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள் – அமைச்சர் சேகர்பாபு

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவுக்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநரே தவிர, தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல– இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை
என் மண், என் மக்கள் எடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள்
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த94 மாணவர்களுக்கு சான்றிதழ்களை,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
+ There are no comments
Add yours