
sardar
இன்று:
சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினம்🙏
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
குஜராத்மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.🙏
Sardar Vallabhbhai Patel’s birth anniversary is observed as
National Unity Day🙏
or
Rashtriya Ekta Diwas