
m
முதுபெரும் தியாகி,
சுதந்திரப் போராட்ட வீரர், 9 வருடங்கள் சிறையில் வாழ்ந்தவர். தென்னகத்து மகாத்மா டாக்டர் சங்கரய்யா அவர்கள். அல்ஹம்துலில்லா 102 வயது தாண்டிய தகைசால் தமிழரின் அர்பணிப்பை போற்றுவோம்.!!
நமது வரிப்பணத்தில் ஓசி சோறு தின்று, உல்லாச வாழ்க்கை வாழும் சில கழுதைகளுக்கு தெரியாது கற்பூர வாசனை…
—நடிகர் மன்சூர் அலிகான்