Home featured ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் ஜாமின் கோரி மனு

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் ஜாமின் கோரி மனு

4 min read
0
0
253
karuppar koottam
39 / 100 SEO Score

மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை – ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் ஜாமின் கோரி மனு
மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லை என கறுப்பர் கூட்டம் யூடியூப் பக்கத்தின் தொகுப்பாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் பக்கத்தின் தொகுப்பாளர் சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசியல் ஆதாயத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகவும் தன் மீது பாஜக புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி கவசம் குறித்த தன் பதிவு மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதில் உண்மை இல்லை எனவும், இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் தான் எந்த கருத்தும் பதிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

karuppar koottam
karuppar koottam

 

இந்துக்களின் உயிரை பறித்து கொச்சைப்படுத்தியவர்கள் தி.மு.கவை இந்து விரோதி என்பதா? – மு.க.ஸ்டாலின் காட்டம்!

karuppar koottam

Load More Related Articles
Load More By admin
Load More In featured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

This females do not like resting opinions, chat great and locate an interest this is simple is necessary since

This females do not like resting opinions, chat great and locate an interest this is simpl…