Home Crime சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கரத் தீ விபத்து: 3 பேருந்துகள் எரிந்து சேதம்!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கரத் தீ விபத்து: 3 பேருந்துகள் எரிந்து சேதம்!

4 min read
0
0
291
33 / 100 SEO Score

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகள் 100 நாட்களுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகள் ஓடாமல் ஒரே இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் தீப்பற்றியது.இது மளமளவென பரவி அடுத்தடுத்த பேருந்துகளும் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு கோயம்பேடு, அம்பத்தூர், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் தீப்பற்றிய 5 பேருந்துகளில் 3 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

fire accident in koyambedu today

 

Fire Accident in Koyambedu Private Bus Stand |சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து
Prev 1 of 1 Next
Prev 1 of 1 Next
Load More Related Articles
Load More By admin
Load More In Crime

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Russian a relationship in california : Tandem dating website In United States Of America

Russian a relationship in california : Tandem dating website In United States Of America W…