இலவச கண் மற்றும் முழு உடல் பரிசோதனை-தென்னிந்திய நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் 67வது பேரவை கூட்டம்,உறுப்பினர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை மற்றும்Dr. விஜய் சங்கரின் ‘SHANKAR EYE’ கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை நடைபெறுகிறது. தலைவர் M. நாசர், பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பூச்சி S. முருகன் அவர்கள் துவக்கி வைத்தனர்.
and also :குளிர்சாதனப்பெட்டி பராமரிப்பு எப்படி?
+ There are no comments
Add yours