மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கினார் – கனிமொழி

Estimated read time 1 min read
Spread the love

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கினார் – கனிமொழி

KANIMOZHI
KANIMOZHI

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், அகில இந்திய மார்வாடி யுவா சங்கம்,சிவகாசி சார்பில் நடைபெற்ற செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வில்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/@STVNews24x7Official

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours