உலக பிசியோதெரபி தினம் – சோஷியல் மீடியாவை பார்த்து பயிற்சி பெறுவதை தவிர்க்கவும்

உடல் ரீதியான எந்த நோய் பாதிப்பாக இருந்தாலும் பிசியோதெரபி முக்கிய பங்காற்றுகிறது உரிய சோஷியல் மீடியாவை பார்த்து பயிற்சி பெறுவதை தவிர்த்து உரிய மருத்துவரை அணு வேண்டும் என இராஜீவ் காந்தி முதல்வர் தேரணிராஜன் பேட்டி
சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது இதில் அத்துறை சார்ந்த பேராசியர்களுக்கு சீல்டுகொடுத்து கெளரவிக்கப்பட்டனர் இதில் மேலும் நோயாளிகளுக்கு உரிய முறையில் மருத்துவம் செய்த மருத்துவர் முதல் தூய்மை பணியாளர்கள் வரை முதல்வர் பொண்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் தேரணிராஜன் மூட்டு தேய்மானம் ஸ்டோக் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் முக்கியமாக பிசியோதெரபி பங்காற்றுகிறது இதில் சோஷியல் மீடியா மூலம் பயிற்சிகளை பார்த்து செய்வது ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும் உரிய மருத்துவர்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்
+ There are no comments
Add yours