ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – உதயநிதி
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக உண்மையான காரணம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அங்கு வந்த அதீத கூட்டம் தான் காரணம் என கூறப்படுகிறது.இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக உண்மையான காரணம் கண்டறிந்து நடவடிக்கை தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரகுமானை குறி வைத்து சிலர் விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு,
எதாவது காரணம் கிடைக்காத என்று காத்திருப்பவர்கள் தான் அவ்வாறு செய்கின்றனர் என்றார்.
+ There are no comments
Add yours