உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை- தடா ரஹீம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஆனால் உதயநிதிக்கு மிரட்டல் விட்ட நபர் மேல் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் அப்போது செய்தியாளரிடம் பேசினார்
+ There are no comments
Add yours